Skip to content

இயேசுவைப் போல் யாரும் இல்லை

Published: at 08:23 PM

நான் சோர்வின் பள்ளத்தாக்கில் நடக்கும்போது
தன்கரத்தில் எந்தி என்னை தாங்கி நடத்துவார்
என் இயேசு என் இயேசு என்றுமே

இயேசுவைப் போல் யாரும் இல்லை - 2