இருளான பாதை தொடர்கின்ற போதும்
என் வாழ்வே முடிகின்ற போதும்
கேட்கிறார் கதறலை
என்னை தாங்குகிறார்
கூட்டிச் சேரும் மா கர்த்தரே உம் அருகில்
கூட்டிச் சேரும் மா கர்த்தரே உம் அருகில் என்னை
சோர்ந்த, பலமற்ற, தேய்ந்த என்னை
புயல் நடுவிலும் காரிருள் மத்தியிலும்
கூட்டிச் சேரும் மா கர்த்தரே உம் அருகில்
Tamil adaptation of “Take My Hand, Precious Lord,” originally composed and written by Rev. Thomas A. Dorsey, translated into Tamil by Ben Subendran.