பரத்திலிருக்கும் எம் தேவா
உமக்கே மகிமை
உம் ராஜ்ஜியம் வருக
உம் சித்தம் செய்க
இப் பார் முழுவதும்
போஷியுமே அனுதினமுமே (நாள்தோறுமே)
மன்னிப்பீராக எம்மை
நாம் எம் கடனாளிகளை மன்னிப்பது போலவே (ஆகவே)
பரத்திலிருக்கும் எம் தேவா
உமக்கே மகிமை
உம் ராஜ்ஜியம் வருக
உம் சித்தம் செய்க
இப் பார் முழுவதும்
போஷியுமே அனுதினமுமே (நாள்தோறுமே)
மன்னிப்பீராக எம்மை
நாம் எம் கடனாளிகளை மன்னிப்பது போலவே (ஆகவே)